ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கு, 'அனுகிரஹா' என்ற தலைப்பில் வரவேற்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

இரத்தினம் தொழில்நுட் பக் கல்லூரியில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ துறைகளின் துவக்கவிழா நடைபெற் றது. இதில்நடிகரும், எழுத் தாளரும், தன்னம்பிக் கைப் பேச்சாளருமான சி.மகேஷ் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார்

கோவை ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், டேலண்ட் அக்யூசிஷன் நிறுவன உதவி துணைத்தலைவர் கருணாகரன் விநாயகம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.



ரத்தினம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

ரத்தினம் பொறியியல் கல்லூரியில் 4-வது பட்டமளிப்பு விழா!
தொழில்முனைவோருடன் சிலி நாட்டு தூதர் ஆலோசனை
ஈச்சனாரியில் ரத்தினம் குழுமத்தின் பொன் விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உயர்திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.


கோவை ரத்தினம் கல்விக் குழுமத்தில் அமைந்துள்ள அடல் இன்குபேஷன் சென்டர் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கை நோக்கி பயணிக்கின்றது!







இரத்தினம் கல்விக் குழுமத்தில் மகளிர் தின விழா








ரத்தினம் கல்லூரி காலிபர் இண்டர் கனெக்ட் சொல்யூசன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்








ரத்தினம் கல்லூரியில் தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் வளர்ச்சி மாநாடு














































































































































